நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் கதைத்து மகிழவும் போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்து கின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு  
                                powergramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skype ஐ on செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற்புறத்தே allow பண்ணுமாறு ஒரு கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென்பொருள் தயார் நிலைக்கு வந்துவிட்டது. 
             உங்களுக்கு vedio தேவையில்லை audio மட்டுமே போதுமானால் அவ் software இன் tools சென்று enable recording  இல் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாகவே நீங்கள் செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய்ய தொடங்கும். இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம்மென்பொருளினூடாகவே படிக்கமுடியும். ஆனால் தேவையான  fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் 
   இதற்கு வேறுபல மென்பொருள்களும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்
01.                                   Evaer Video Recorder For Skype
02.                                   MX Skype Recorder          
03.     01.
02.
தவறாது கருத்துக்களையும் பதியுங்கள்
 
 Blog RSS Feed
 Blog RSS Feed Via E-mail
 Via E-mail Twitter
 Twitter Facebook
 Facebook
 


 

 
 
No comments:
Post a Comment