
இன்றைய கால கட்டத்தில் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது . சமீப காலத்தில் குறுஞ்செய்தி அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
பாமரர் முதல் பணக்காரர் வரை எந்த தகவலுக்கும் உடனடியாக அவர்கள் அனுப்புவது SMS ஆகும் . ஏனென்றால் குறுஞ்செய்தி அனுப்புவது அவ்வளவு சுலபமாகும் . உலகின் எந்த பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள குறுஞ்செய்தி இந்த மொபைல் மென்பொருளை...