
இன்றைய கால கட்டத்தில் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்  கொண்டுதான் இருக்கிறது . சமீப காலத்தில் குறுஞ்செய்தி அனுப்புபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
பாமரர் முதல் பணக்காரர் வரை எந்த தகவலுக்கும் உடனடியாக அவர்கள் அனுப்புவது  SMS ஆகும் . ஏனென்றால் குறுஞ்செய்தி அனுப்புவது அவ்வளவு சுலபமாகும் .  உலகின் எந்த பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள குறுஞ்செய்தி இந்த மொபைல்  மென்பொருளை கொண்டு அனுப்ப முடியும்.
மேலும் அளவற்ற மின்னஞ்சல்களை இந்த மென்பொருளை கொண்டு பகிர்ந்து கொள்ள  முடியும் . அளவற்ற்ற அரட்டையையும் மேற்கொள்ள முடியும் . இந்த மென்பொருளை கொண்டு அதிவேகமாகவும்  சுலபமாகவும் குறைந்த நேரத்தில் அனுப்பமுடியும் .
இதற்கு தேவை ஜாவா சப்போர்ட் செய்யும் ஒரு மொபைலும் இன்டர்நெட் இணைப்புடன்  இருக்க வேண்டும் . இந்த மென்பொருளானது ஜாவா மற்றும் android மொபைல்களிலும் வேலை செய்யும் .
DOWNLOAD ANDROID
கொசுறுத்தகவல் : உலகின் எந்த பகுதிக்கும் SMS அனுப்ப இலவசமாக வெப்சைட் ஒன்று உள்ளது அந்த தளத்திற்கு செல்லவும் 160 எழுத்துகள் கொண்ட எஸ்எம்எஸ்  அனுப்பலாம் இதில்  முக்கியமானது REGISTER செய்ய தேவை இல்லை .
தளத்திற்கு செல்ல
 
 Blog RSS Feed
 Blog RSS Feed Via E-mail
 Via E-mail Twitter
 Twitter Facebook
 Facebook
 

 

 
 
No comments:
Post a Comment