நீங்கள் அனைவரும் windows xp install பண்ணியிருப்பீர்கள். அதற்கு குறைந்தது 40 நிமிடங்களாவது ஆகும். இதனை நான் சொல்லப் போகும் முறையில் செய்வதானால் 15 நிமிடங்களை மீதப்படுத்தலாம். இந்த எளிய தந்திரங்கள் மூலம் அதனை இலகுவாக செய்யலாம்.
02.select the partition (பாட்டிசனை தெரிவு செய்யவும்)
03.பாட்டிசனை போமற் செய்து installation செய்யவும்.
04.installation செய்து முடிந்ததும் கணிணி restart ஆக தொடங்கும்
05.இனி 40 நிமிடங்கள் ஆகும் ஆனால் இப்போதுதான் உங்களது வேலை கணிணி restart ஆக தொடங்கும் சமயத்தில் உடனே SHIFT + F10 Key அழுத்துங்கள்.
06.தோன்றும் command prompt இல் “Taskmgr” என்று type பண்ணுங்கள் திறக்கும் Task Manager இல்
07.Setup.exe -> Right Click on Setup.exe -> Set Priority -> Select High or Above Normal
மிகவேகமாக installation செய்து முடிக்கப்படும். பின்னூட்டங்களை மறக்காதீர்கள் நண்பர்களே...
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook


No comments:
Post a Comment