நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare, Ziddu, Mediafire.... போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ  அல்லது அறுபதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம்  செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம்  செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம். ஒரே நேரத்தில்  இரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியாது. இது போன்ற நிலையில் நாம் என்ன  செய்வது என்று நமக்கே தெரியாது. சரி இதிலிருந்து தப்பித்து எப்படி  தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்!
                            இதெற்கு எல்லாம் ஒரே வழி இதோ கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்தால் போதுமானது. இந்த மென்பொருள் உங்களது தரவிறக்கத்தை மிக எளிமையாக ஆக்கிவிடும்.ஒரே  நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துக்  கொள்ளாம். rapidshare, megaupload, Ziddu.. என அனைத்து தளங்களிலும் தரவிறக்கம்  செய்துக் கொள்ளலாம். இதனின் சிறப்பு அம்சம் நாம் ஒரே நேரத்தில்  Rapidshare, Megaupload இணைப்பை (link) எல்லாம் சேகரித்து அதில் போட்டால்  அந்த மென்பொருள் ஒவ்வொன்றாக நமக்கு தரவிறக்கம் செய்து தரும். மேலும் இந்த  மென்பொருளுக்கு firefox-ல் ஒரு கூட்டுறுபு (addon) இருக்கின்றது.அந்த  கூட்டுறுபை இணைத்தால் நாம் நேரடியாகவே firefox-ல் இருந்துக்கொண்டே  jdownloader மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.
மென்பொருளை தரவிறக்க 
 
 Blog RSS Feed
 Blog RSS Feed Via E-mail
 Via E-mail Twitter
 Twitter Facebook
 Facebook
 


 

 
 
நண்பரே, நல்ல பதிவு, இது போன்று இன்னும் பல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete